முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்! கரிகாலன்…

0

அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்!

கரிகாலன் தன் பெருமையெல்லாம் கணிப்பொறியுள்ளே பொருத்துங்கள்!

ஏவும் திசையில் அம்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்!

ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லா கோளிலும் ஏற்றுங்கள்!

ஓ..! என் சமகாலத் தோழர்களே..!

– கவிப்பேரரசு வைரமுத்து https://x.com/SeemanOfficial/status/1576007989739360256/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஅரசியல் பழிவாங்கும் போக்கோடு சவுக்கு சங்கருக்கு பார்வையாளர் சந்திப்புக்கான அனுமதியை மறுப்பதா? – சீமான் கண்டனம் `
அடுத்த செய்திதமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்! நமது ஐயா நடிகர்…