தம்முடைய அகங்காரம், ஆணவம் மனிதனை விலங்குகளைவிட உயர்வாக எண்ண வைக்கிறதே தவிர, பிறப்பும் இறப்பும் என்ற கணக்குப்படி மனிதர்களும், உலகத்தில் பிறந்த மற்ற உயிரினங்களும் உயிர்ப்பொருளே!
அழிந்தும், பிறந்தும் அலைமோதும் துரும்புதான் மனிதப்பிறவி!
– சிந்தனையாளர் மான்டேயி! https://x.com/SeemanOfficial/status/1585066176832425985/video/1
▶ Play Video on X ↗சிங்கமோ, சிறு நரியோ மிருகங்களுக்குள் ஏதாவது தனக்குள் எஜமானன் என்று மற்ற மிருகத்தை அண்டி உயிர் வாழ்கிறதா?
மனிதக் குலத்தில்தான் இந்த எஜமானன் – வேலையாள், சாதகம் – பாதகம் எல்லாம் நடைபெறுகிறது. https://x.com/SeemanOfficial/status/1584703789784653825/video/1
▶ Play Video on X ↗நமது புனிதமான அறிவுப்பாதையைவிட விலங்கினங்களின் அறிவும், ஆற்றலும் போற்றுதலுக்குரியவை.
உலகம் தோன்றிய நாள் முதலாய், உலகமெங்கிலும் இயற்கையின் நீதி ஒன்றே!
அன்பு, கருணை, காருண்யம் எல்லாப் பிறவிகளிடமும் இந்த அன்பின் நாடித்துடிப்பு இருக்கிறது. https://x.com/SeemanOfficial/status/1584341401977905152/video/1
▶ Play Video on X ↗

