தெய்வத்திருமகன் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 59ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் 115ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 30-10-2022 சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு,
நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது,

