முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக…

0

உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி!

தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்!

(1/3)

முந்தைய செய்திநவம்பர் 01 – தமிழ்நாடு நாள் நாம் தமிழர் கட்சி…
அடுத்த செய்திதமிழீழ நாட்டின் தன்னிகரற்ற தளபதி! தலைவனின் வார்ப்பு அண்ணன் சுப.தமிழ்ச்செல்வன்…