முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாடு செழித்திட மாடா ஒழைத்தவன் நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்…

0

நாடு செழித்திட மாடா ஒழைத்தவன்
நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்
மூடாத மேனியும் ஓடா எளச்சவன்
போடா விதைகளும் போட்டு வளர்த்தவன்
அரை வயித்து கஞ்சி குடிக்கிறான் – சிலநாள்
அதுவுங் கிடைக்காமல் துடிக்கிறான்.

– மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் https://x.com/SeemanOfficial/status/1601736521807118336/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திகாவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் உயிரிழந்த விவசாயி செம்புலிங்கம் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களுக்குப் புகழ் வணக்கம்! நாம்…