எழும்பூர் தொகுதிப் பொறுப்பாளர் அன்பிற்கினிய தம்பி ராஜனுடைய, அன்புமகள் சவித்ரா அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து, அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
அன்பு பிள்ளையை இழந்து வாடுகிற தம்பி ராஜனுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், (1/2)

உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்பு மகள் சவித்ரா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
(2/2)


