ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து எழுகின்ற நச்சுப்புகை.
சுறுசுறுப்பான தேனீக்கு ஓய்வெடுத்துக்கொள்ள நேரமில்லை.
தோல்வியடைவது குற்றமில்லை. முயற்சியில்லாது வாழ்வதே குற்றம்.
சாதியினால் எவரும் உயர்ந்தவர் என்று கொள்ள வேண்டாம்.
அறிவு மிக்கவரே உயர்ந்தவர்.
– நன்னெறி https://x.com/Seeman4TN/status/1701377582745391201/video/1


