முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு…

1

ஈகைப் பேரொளி அண்ணன் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக 26-09-2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம், சிங்கப் பெருமாள் குளம் அருகே அமைந்துள்ள மணிரத்தினம் திருமண அரங்கில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வின் போது நினைவுச் சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திவிலங்குகளிடம் மனிதத்தைக் காட்டிவிட்டு, மனிதர்களிடம் விலங்கு குணத்தை வெளிப்படுத்தும் ஆட்சியாளர்களின்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…