முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு! என்று முழங்கிய தமிழர் தந்தை…

0

உடல் மண்ணுக்கு!
உயிர் தமிழுக்கு! என்று முழங்கிய தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களது 113ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, 27.09.2023 அன்று கும்பகோணம், ராயா திருமண அரங்கத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்டக் கலந்தாய்வின் போது நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்தி26-09-2023 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக, தஞ்சை…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…