உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01, தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் விதமாகவும், தமிழ்நாட்டு எல்லை மீட்புப் போராளிகளை நினைவுகூரும் விதமாகவும், நாம் தமிழர் கட்சி சார்பாக 01.11.2023 அன்று மாலை சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை இணைப்பு சாலையில் பேரெழுச்சியாக நடைபெற்ற தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://t.co/P3D2f44Avv





