முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனித்துவமிக்க நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த திரைக்கலைஞர், தொப்புள்கொடி ஈழத்தமிழ்…

0

தனித்துவமிக்க நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த திரைக்கலைஞர், தொப்புள்கொடி ஈழத்தமிழ் உறவு, அன்புச்சகோதரர் போண்டா மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

சகோதரர் மணி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட காயல்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
அடுத்த செய்திஇன்று 24-12-2023 சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற #சல்லியர்கள் திரைப்பட…