முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர்…

0

எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும் மொழிப்போர் ஈகியர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி சார்பாக, இன்று 24-01-2024 புதன்கிழமையன்று மாலை 04 மணியளவில் உடுமலைப்பேட்டை, தாராபுரம் சாலையில் மொழிப்போர் ஈகியர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
அடுத்த செய்திதலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன்…