முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈழத் தாயகத்தில் நம் இன உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே…

0

ஈழத் தாயகத்தில் நம் இன உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், அறியாமல் திரிந்து கொண்டிருந்த தமிழ் இளம் தலைமுறைக்கு, தன் உடலிலே தீமூட்டி உணர்வு சூடேற்றிய வீரத்தமிழ்மகன் அன்புத்தம்பி #முத்துக்குமார் அவர்களின் நினைவைச் சுமந்து கனவை நோக்கி எங்கள் பயணம்…

நாம் தமிழர்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – #தூத்துக்குடி மாவட்டம் சார்பாக இன்று…
அடுத்த செய்திதூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!