முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி…

0

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – திருமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி ஆலம்பட்டி சக்திவேல் அவர்களின் தந்தையார் ஐயா சண்முகம் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

ஐயா சண்முகம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா சண்முகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபாஜக அரசினைப்போல, உரிமைக்காகப் போராடும் விவசாயிகளை அதிகார கொடுகரங்கொண்டு ஒடுக்குவதற்குப் பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்தி“மாநிலக் கல்லூரி” மாணவர்களை திமுக தமது கட்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளக்…