நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் காளியம்மாள் அவர்களை ஆதரித்து
14.04.2024 அன்று
திருவிடைமருதூர் ஆடுதுறை கடை வீதியில்
தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி
#Mike_ThePeoplesChoice






