முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக…

0

வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தித் தொடங்கியுள்ள கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

நாள்: 04-05-2024 சனிக்கிழமை மாலை 03 மணி

இடம்: வடலூர் பேருந்து நிறுத்தம் அருகில்

பண்பாட்டுப் புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது!

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

முந்தைய செய்திகீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை உடனடியாக தமிழ்நாடு…
அடுத்த செய்திகீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை உடனடியாக தமிழ்நாடு அரசு திறந்துவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்