முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் தெற்கு மாவட்டம், கோட்டூர்…

0

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் தெற்கு மாவட்டம், கோட்டூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி நிகழினி கார்த்திக் என்கிற சௌ.கார்த்திகேயன் அவர்களது தாயார் அம்மா சௌ.வனரோஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா வனரோஜா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஉயிர் தமிழுக்கு! நீண்ட இடைவெளிக்கு பிறகு பல்சுவை திரைப்படம்! என்னுடைய…
அடுத்த செய்திபள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட…