முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இராயபுரம் மேற்கு தொகுதிப் பொருளாளர்…

0

நாம் தமிழர் கட்சி – இராயபுரம் மேற்கு தொகுதிப் பொருளாளர் அன்புத்தம்பி க.இளையராசா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா மா.கருப்பசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா மா.கருப்பசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு…
அடுத்த செய்திதமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி நமது ஐயா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின்…