முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற…

0

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை!

விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி!

இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்!

நாம் தமிழர் கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர்!

பேரன்பிற்கினிய மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் பிறந்தநாளில் அவர் தனது வாழ்நாளின் இறுதிமூச்சுவரை உயிரென சுமந்த இன விடுதலை எனும் புனிதக்கனவை நிறைவேற்ற அவர் வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் அயராது உழைப்போம் என உறுதியேற்போம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திமுல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை; கேரள அரசின்…
அடுத்த செய்திமதுரவாயல் – சென்னை துறைமுகம் மேம்பாலம் அமைப்பதற்காகக் கூவம் ஆற்றில்…