முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இராணிப்பேட்டை…

0

நாம் தமிழர் கட்சி – இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இராணிப்பேட்டை நகர இணைச் செயலாளர் அன்புத்தம்பி ப.விநாயகமூர்த்தி அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா பொ.பரமசிவம் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி விநாயகமூர்த்தி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பொ.பரமசிவம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇனமான இயக்குநர்! அப்பா மணிவண்ணன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…
அடுத்த செய்திநம்முடைய பாட்டன் வீரத்தியாகி ஐயா விசுவநாததாஸ் அவர்களுக்கு புகழ் வணக்கம்!…