முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – மானாமதுரை தொகுதித் துணைச் செயலாளர்…

0

நாம் தமிழர் கட்சி – மானாமதுரை தொகுதித் துணைச் செயலாளர் அன்புத்தம்பி ரூபன்ராஜன் அவர்களின் தாயார் அன்பிற்குரிய அம்மா ஜெ.மரியம்மாள் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ஜெ.மரியம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – மானாமதுரை தொகுதித் துணைச் செயலாளர்…
அடுத்த செய்திஇங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அன்புத்தங்கை உமா குமரன் அவர்களுக்கு…