முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்…

1

நாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி தெற்கு தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சகாயம் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சேசையா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா சேசையா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபுதுக்கோட்டை மாவட்டம், கண்ணுக்குடிபட்டியைச் சேர்ந்த மெய்யியல் அன்பர்கள் 25 பேர்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – தூத்துக்குடி தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்…