முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த கோட்டூர்…

0

நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த கோட்டூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஆர்ச் செல்வக்குமார் அவர்களின் தாயார், அம்மா பொ.மணிமேகலை அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பி ஆர்ச் செல்வக்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா பொ.மணிமேகலை அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி2024ஆம் ஆண்டிற்கான பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா?…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதியைச் சேர்ந்த கோட்டூர்…