முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்…

0

நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி எ.தேவராஜ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா எலியட் வானதிராயர் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி எ.தேவராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா எலியட் வானதிராயர் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காளப்பனஅள்ளி…
அடுத்த செய்தி‘மாலை முரசு’ நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 90ஆம்…