முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கோட்டூர் வடக்கு ஒன்றியம், ஆலாத்தூர்…

0

நாம் தமிழர் கட்சி – கோட்டூர் வடக்கு ஒன்றியம், ஆலாத்தூர் ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சுரேஷ் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மண்ணுக்கும், மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி சுரேஷ் அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி சுரேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி‘மாலை முரசு’ நிறுவனர் ஐயா இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுடைய 90ஆம்…
அடுத்த செய்திகொரோனோ பெருந்தொற்றுப் பணியின் போது உயிரிழந்த அரசு மருத்துவரின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்