முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சென்னை, இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத்…

1

நாம் தமிழர் கட்சி – சென்னை, இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடைப் பாசறை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி அஜித் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா வீரக்கண்ணு அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி அஜித் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா வீரக்கண்ணு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழ்நாட்டின் புதிய தலைமைச்செயலாளராக அனுபவமும், திறமையும் வாய்ந்த மதிப்பிற்குரிய ஐயா…
அடுத்த செய்தி‘தமிழ்க்கடல்’ இலக்கியப் பேராற்றல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுநாள்!