முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக்…

1

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தமிழர் முனைவர் ஐயா தா. இரா.பாரிவேந்தர் அவர்களின் 85வது அகவை நாளையொட்டி
(24-08-2024) இன்று 21-08-2024 செங்கல்பட்டு மாவட்டம், பாபுராயன் பேட்டை, வேந்தர் நகரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் வேளாண் மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவிற்கு ஐயாவின் பேரன்பின் அழைப்பையேற்று, நேரில் சென்று, புதிதாகக் கட்டப்பட்டுள்ள இயற்கை வேளாண் பேரறிஞர் நமது பெரியதகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு வளாகத்தை ஐயாவுடன் இணைந்து திறந்துவைத்து, மரக்கன்றுகளை நடவு செய்த மகிழ்வான மணித்துளிகள்,

https://t.co/CfmxycTRuO

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – செய்யாறு தொகுதி, கொருக்காத்தூர் கிராமத்தைச்…
அடுத்த செய்திதம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும்…