முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

கொல்கத்தாவில் மருத்துவத் தங்கை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து,

நாம் தமிழர் கட்சியின் மருத்துவப் பாசறையும், மகளிர் பாசறையும் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

23-08-2024 வெள்ளிக்கிழமை நண்பகல் சரியாக 02 மணிக்கு,

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், https://t.co/9zBAGoK1ax

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும்…
அடுத்த செய்திகனவுகள் சுமந்த மனிதர்களின் கவலைகள் தீர்த்த பெருநகரம்! வறுமையில் வற்றிய…