முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, வீரத்தமிழர்…

0

நாம் தமிழர் கட்சி – விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, வீரத்தமிழர் முன்னணியின் செயலாளர் அன்புத்தம்பி வீரமணி அவர்களின் அன்புமகள் ஆதி ஸ்ரீ விவோகா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

பாசமிகு அன்பு மகளை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி வீரமணி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புமகள் ஆதி ஸ்ரீ விவோகா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முனைவர் பட்டம் பெற்ற முத்தமிழ்ப் பேரறிஞர்!…
அடுத்த செய்திகன்னியாகுமரி மாவட்டம் செறுகோல் மலைக்குன்றை உடைத்துக் கனிமவளங்கள் கடத்தப்படுவதை உடனடியாகத்…