மறைந்த தமிழ்த்தேசியப் போராளி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஆருயிர் மாமன் 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 19-09-2024 இராமநாதபுரம் பட்டணம்காத்தான் நிசா திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டக் கலந்தாய்வுக்கு முன்னதாக மலர்வணக்கம் செலுத்தியபோது,



