முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவையாறு மேற்கு தொகுதி, பூதலூர்…

0

நாம் தமிழர் கட்சி – திருவையாறு மேற்கு தொகுதி, பூதலூர் ஒன்றிய இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி அ. சுபாஷ் அவர்களின் தாயார், அம்மா வசந்தா லெட்சுமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பி சுபாஷ் மற்றும் தங்கை நீரஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா வசந்தா லெட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇன்று 20-09-2024 திருப்பத்தூர் சன்மீனா திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் நாம்…
அடுத்த செய்திகுரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்