முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணராயபுரம் தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி…

0

நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணராயபுரம் தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி இரா.செந்தில்குமார் அவர்களின் தாயார் வளர்மதி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பி செந்தில்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா வளர்மதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட…
அடுத்த செய்திஅரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கோடாலி கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த,…