முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கோடாலி கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த,…

0

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கோடாலி கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில சமூக ஊடகப்பிரிவுப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ச.ஐயப்பன் (எ) தமிழவேள் அவர்களின் தாயார் ச.மோகனாம்பாள் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கேற்கிறேன்.

அம்மா மோகனாம்பாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – கிருஷ்ணராயபுரம் தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி…
அடுத்த செய்திஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில்…