சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும் என கோரிக்கை வைத்து 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி நமது ஐயா சங்கரலிங்கனார் அவர்களின் 68ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,
13-10-2024 அன்று (கடலூர்) மஞ்சகுப்பம் ஸ்ரீ விக்னேஷ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக ஐயாவின் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தியபோது,





