நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று கார்த்திகை 03 (18-11-2024) காலை, திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள பாட்டனாரின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தியபோது,






