முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வடசென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் (ETPS…

0

வடசென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் (ETPS Expansion) தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று 20.12.2024 எர்ணாவூர் மகாலட்சுமி நகரில் பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது.

இதில், நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று, பல்வேறு தொழிற்சாலைகளின் குவியலால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகி, நச்சுக்காற்று, புற்றுநோய் பாதிப்பு போன்ற பல்வேறு விளைவுகளால் வதைபட்டு வரும் வடசென்னை எண்ணூர் பகுதியில் மீண்டும் ஒரு அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் முன்வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எனது கருத்துகளைப் பதிவு செய்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபோது,

https://t.co/NxPp1MKFzh

முந்தைய செய்திகேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு? தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டும் கேரளாவின் அடாவடித்தனத்தை திமுக அரசு தடுக்காதது ஏன்? – சீமான் கண்டனம்
அடுத்த செய்தி‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாள்: சீமான் மலர் வணக்கம் செலுத்தினார்