முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! பெண்ணியத்தின் பெருவடிவமாய் நின்ற…

0

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!

பெண்ணியத்தின் பெருவடிவமாய் நின்ற
தமிழினப் பேராளுமை!

நம் வீரப்பெரும்பாட்டி
வேலுநாச்சியார் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திநீலகிரி மாவட்டம் போஸ்பரா பகுதி மக்களின் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் பறிக்கும் நடவடிக்கையினை தமிழ்நாடு வனத்துறை கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகூலி உயர்வு கேட்ட உழவுத்தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்! கீழ்வெண்மணி…