முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை…

0

நாம் தமிழர் கட்சி – சோழிங்கநல்லூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் அன்புத்தம்பி அருண் மைக்கேல் அவர்களின் தாயார் அம்மா காவேரி அல்போன்ஸ் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன்.

அன்னையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

முந்தைய செய்திமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! அண்ணா பல்கலைக்கழக…
அடுத்த செய்திநலமே செழிக்க வளமே கொழிக்க மகிழ்வே நிலைக்க எல்லோருக்கும் ஆங்கிலப்…