நாம் தமிழர் கட்சி – விராலிமலை தெற்கு ஒன்றியச் செயலாளர் வே.அகஸ்டின் அவர்களின் தாயார் வே.அருள்மேரி அவர்கள் இயற்கை எய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அம்மாவை இழந்து வாடும் வே.அகஸ்டின் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா வே.அருள்மேரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


