முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்!
பஞ்சமர் நில மீட்பும்!

மாபெரும் பேரணி – பொதுக்கூட்டம்

நாளை 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு

இடம்: புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில், திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம்.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

பஞ்சமர் நில மீட்பே!
பைந்தமிழர் உரிமை மீட்பு!

ஆதித்தமிழர் விடுதலை இல்லாது;
மீதித்தமிழர் விடுதலை வெல்லாது!

புரட்சி ஓங்குக! இளைய தலைமுறையே தலைமை தாங்குக!

வீறுகொண்டு எழுவோம்! வெற்றி கண்டு மகிழ்வோம்!

நாம் தமிழர்!

👉🏼நிதிப் பங்களிக்க: https://t.co/AXFuW7HULT

🗺️பேரணி தொடங்கும் இடம்: திருப்போரூர் கண்ணகப்பட்டு
https://t.co/3REufsXc03

முந்தைய செய்திஅரக்கக் குணமும், இரக்கமற்ற மனமும் கொண்ட அரசு உருவாக்கியுள்ள வெற்று…
அடுத்த செய்திதமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் 1000 கோடிகள் ஊழலென அமலாக்கத்துறை…