முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர்…

0

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவர் பாசறையின் செயலாளர் அன்புத்தம்பி கோகுல்நாத் அவர்களின் பாட்டி கி.முத்தம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
பாட்டியை இழந்து பெருந்துயரில் வாடும் கோகுல்நாத், அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மையார் கி.முத்தம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஇந்தி திணிப்புக்கு எதிராக அன்னைத்தமிழ் மொழியைக் காக்க மாணவப் பருவத்திலேயே…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்