முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியின்…

0

நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சியின் பொறுப்பாளர் அன்புத்தம்பி ப.பாலசிங்கம் அவர்களின் சகோதரர் தம்பி ப.பிரசாத் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அன்புச்சகோதரனை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ப.பிரசாத் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா கார்மேகன் அவர்களின்…
அடுத்த செய்திதமிழ்த்தேசிய இனத்திற்கான மகத்தான அரசியலைக் கட்டியெழுப்பி வரும் நாம் தமிழர்…