முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி கைரேகைச் சட்டத்தைத் திணித்து அடிமைப்படுத்தி…

0

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி கைரேகைச் சட்டத்தைத் திணித்து அடிமைப்படுத்தி அவமானப்படுத்திய ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெருங்காமநல்லூரில் வீரக் கிளர்ச்சி செய்து இரத்தம் சிந்தி உயிர்த்தியாகம் செய்த நம்மின முன்னோர்களுக்கு நம் புரட்சிகரமான வீரவணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!

முந்தைய செய்திதமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமுழுக்க முழுக்க உடலுழைப்பை மாத்திரமே நம்பி இருக்கும் எம் மக்களுக்கான…