முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில…

0

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம் சிந்தி உயிர் ஈகம் செய்த நம்மின முன்னோர்கள் பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 03-04-2025 மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அமைந்துள்ள பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திசெவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்