முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, நாம்…

0

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவையின் களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி பழனிவேல் அவர்களின் அன்பு மகன் திவாகர் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

ஆருயிர் மகனை இழந்து வாடும் தம்பி பழனிவேல் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்பு மகன் திவாகர் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஉலகத் தமிழ் கிறித்தவர் இயக்கம் சார்பில் 22-05-2025 அன்று சென்னை…
அடுத்த செய்திவழக்காடுவோம் வாருங்கள்! – அருட்சகோதர-சகோதரிகளின் கேள்விகளுக்கு சீமான் பதில்!