முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ஆருயிர் இளவல் கார்வண்ணன் அவர்களின் இயக்கத்தில், அன்புத்தம்பி…

19

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ஆருயிர் இளவல் கார்வண்ணன் அவர்களின் இயக்கத்தில், அன்புத்தம்பி விமல் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் 'பரமசிவன் பாத்திமா' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா
இன்று 26-05-2025 மாலை 06 மணிக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் திரை ஆய்வரங்கத்தில் (Prasad Lab) நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று பாடல்களை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தி உரையாற்றியபோது,

https://t.co/XqR9xwEvAQ

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – விருதுநகர் அருப்புக்கோட்டை மண்டலம் (அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
அடுத்த செய்திதிருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள்…