முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி நன்மங்கலம்…

0

நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி நன்மங்கலம் மாவட்டச் செயலாளர்
அன்புத்தம்பி சரவணக்குமார் அவர்களின்
தாயார் அம்மா செலின் மேரி அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாசத்திற்குரிய தாயை இழந்துவாடும் தம்பி சரவணக்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்,
உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்
தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

அம்மா செலின் மேரி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிருமுருகனுக்குத் தீந்தமிழில் குடமுழுக்கு! சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
அடுத்த செய்திபுன்னைக்காயல் மீனவ கிராம மக்களுடன் சீமான்!