முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி மகளிர்…

0

நாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை தி.முகிலா அவர்களின் தாயார் அம்மா தி.முத்துலெட்சுமி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா தி.முத்துலெட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – பெரம்பலூர் மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி…
அடுத்த செய்தி‘தமிழிலும்’ குடமுழுக்கு என்பது அவமானம்! ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது; திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டில் அன்னைத்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்