சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்ட தம்பி அஜீத்குமார் அவர்களின் மரணத்திற்கு நீதி வேண்டியும்,
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழும் காவல்நிலையப் படுகொலைகளைத் தடுக்கக் கோரியும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக
நாளை 08-07-2025 அன்று மாலை 04 மணிக்கு
திருப்புவனம் சந்தை திடல் அருகில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!



