முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, தகவல்…

0

நாம் தமிழர் கட்சி – ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநில துணைச்செயலாளர் மு.சந்தானகிருஷ்ணன் அவர்களின்
தந்தை கி.முனுசாமி அவர்கள்
மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும்,
மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாசத்திற்குரிய தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி சந்தானகிருஷ்ணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

ஐயா முனுசாமி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமுப்பால் கண்டு தமிழ்கூறும் நல்லுலகிற்கு அப்பாலும் பெரும்புகழ் கொண்ட வள்ளுவப்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, தகவல்…